தல 59 படத்திற்கு யுவன் போட்டிருக்கும் தீம் மியூசிக் இதுவா? கேட்டாலே அதிருத்தே!

அஜித்தின் விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஒடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அதன் 50வது நாளை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அது ஒருபக்கம் இருக்கு அஜித் நடிப்பில் அடுத்த படம் ஒரு தயாராகி வருவது நமக்கு தெரியும். வினோத் இயக்கும் இப்படம் ஹைட்ரபாத்தின் படமாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தல 59வது படத்திற்கான இசை வேலைகள் நடந்து வருவதாக ஒரு வீடியோவில் கூறியிருந்தார், இந்த நேரத்தில் யுவன் ஷங்கர் போட்டிருக்கும் ஒரு புதிய BGM வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இசையை கேட்டதும் இது அஜித் படத்திற்காக இருக்குமா என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். இதோ அந்த வீடியோ,

Loading...