வேறு மாதிரியான சரவெடி – தளபதி 63 பற்றி முதல் முறையாக பேசிய பிரபலம்!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் விஜய் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படம் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிறது.

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் காமெடி வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார். விஜய் 63வது படம் குறித்து இவர் பேசும்போது, தெறி படத்தில் கொஞ்சம் மிஸ் அகிவிட்டது, வேறொரு படத்தில் முழுவதுமாக செய்வோம் என்றார்.

அதன்படி இந்த 63வது படத்தில் படம் முழுவதும் வருவேன், இந்த தீபாவளிக்கு பாருங்கள், வேறு மாதிரியான சரவெடியாக இருக்கும் படம் என்று கூறியிருக்கிறார்.

Suggestions For You

Loading...