மஞ்சள் கலர் சேலை.. லோ ஹிப்.. – இளையதளத்தை கலக்கிய பெண் இவர் தான்!

reena

மஞ்சள் கலர் சேலை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கண்களில் குளிர்கண்ணாடயுடன் ஒரு பெண் புகைப்படம் இணையதளத்தை தீயாய் சுற்றி வருவதை நீங்கள் பார்த்தியிருப்பீர்கள். அவர் தான் ரீனா திவிவேதி.

இவர் உத்தரபிரதேசத்தில் நடந்த மாநில தேர்தல் வாக்கு பதிவின்போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றினார். இவர் இருந்த பூத்தில் 100சதவீத வாக்குப் பதிவாம், இதுதான் இணையதளத்தில் வைரலானது விஷயம்.

கவர்ச்சியாக தொடரும் இவரது புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்துவருவதை கண்டு அவர் பெரிதும் பொருட்படுத்தவில்லை. மாறாக நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது என்று கூறியுள்ளார்.

32 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...