படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா – இது தேவையா?

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. போர் கூட வரும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

இந்த சமயத்தில் நேற்று காலை மீண்டும் ஒரு சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது, இந்திய ஜெட் கமேண்டோ
அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

அவர் எப்படியாவது தேசம் திரும்ப வேண்டும் என்று எல்லா மக்களும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா படு கவர்ச்சி புகைப்படம் போட, அதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா என அவரது புகைப்படத்திற்கு கீழே மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...