கிளாமராக உடையில் தொகுப்பாளினி ரம்யா- புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்!

தொகுப்பாளினிகளில் சிலர் ஒரு நல்ல இடத்திற்கு வந்துவிட்டார்கள். டிடி இப்போது அவ்வளவாக தனி நிகழ்ச்சிகளில் காணப்படுவது இல்லை.

ஆனால் பெரிய நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ரம்யா காணப்படுகிறார். இவர் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைப்பது குறித்து வீடியோ வெளியிட்டு வருவார், அதேபோல் புடவைகளில் இன்ஸ்டாவில் நிறைய புகைப்படங்கள் போடுவார்.

சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் தொடை அழகை காட்டியவாரு ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக புடவையில் எல்லாம் புகைப்படம் போட்டு இப்போது ஏன் கிளாமர் பக்கம் என கமெண்ட் செய்கின்றனர்.

Suggestions For You

Loading...