வி.ஜே ரம்யாவின் நீச்சல் உடை புகைப்படம் – குவியும் லைக்ஸ்!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய வி.ஜே ரம்யா தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது ஒரு படத்தின் நாயகியாக நடித்துவருகிறார்.

இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தான் அது.

அந்த புகைப்படம் ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

Suggestions For You

Loading...