தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு!

viswasam

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். பட்டி தொட்டியெல்லாம் இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அஜித் சினிமா பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமான அமைந்தது.

இந்நிலையில் இப்படம் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். இப்படம் TRP-ல் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா? செம மாஸ் தான்!

ஆம், பாகுபலி-2, சர்கார், பிச்சைக்காரன் என அனைத்து படங்களின் TRP-யையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது, இதோ…

  1. Viswasam – 18143
  2. Pichaikkaran – 17696
  3. Baahubali2 – 17070
  4. Sarkar – 16906

Suggestions For You

Loading...