ஆல் டைம் ரெகார்ட் – இலங்கையில் மாஸ் காட்டிய விஸ்வாசம்!

அஜித்தின் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்த பத்ம விஸ்வாசம். கடந்த 10ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம் செண்டிமெண்ட் நிறைந்த கமெர்ஷியல் ஹிட் படமாக அமைந்தது.

ரசிகர்களிடையே மட்டும் இல்லாமல் குடும்பங்களுக்கான எடுக்கப்பட்ட படம் எனபதால் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இலங்கையிலும் வசூல் மற்றும் மக்கள் கூட்டத்தில் ஆல் டைம் நம்பர் ரெக்கார்ட் செய்துள்ளதாம். அடுத்தடுத்து அங்கிருக்கும் திரையரங்க உரிமையாளர் அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

இப்போது சரஸ்வதி சினிமாஸ் திரையரங்க உரிமையாளரும் விஸ்வாசம் ரெக்கார்ட் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...