டிஜிட்டலில் விஸ்வாசம் படம் படைத்த பிரம்மாண்ட சாதனை!

viswasam

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. வெளியான அணைத்து இடங்களிலும் வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடக்கவுள்ளது. மேலும் விஸ்வாசம் தமிழகத்தில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது.

பல இடங்களில் வசூல் சாதனை படைத்த விஸ்வாசம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

Amazon Prime டிஜிட்டலில் வெளிவந்த விஸ்வாசம் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் படமாக பெயர் எடுத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் தாண்டி இப்படியும் விஸ்வாசம் சாதனை தொடர்கின்றது.

Loading...