விஸ்வாசம் ரீமேக்கீல் சூப்பர்ஸ்டார் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடித்து பொங்கல் ஸ்பேஸிலாக வெளியான விஸ்வாசம் படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமா அமைந்தது.

இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யம் சத்யஜோதி நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

கொடிகட்டி பறக்கும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளது, இந்த தகவல் அவருடைய ரசிகர்களிடம் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும், விஸ்வாசம் கர்நாடகாவில் ரூ 10 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...