50வது நாளில் விஸ்வாசம் இப்படியொரு சாதனையா? தல மாஸ் !

விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மயில் கல்லாக அமைத்துள்ளது.

இன்றும் கூட தமிழகத்தில் 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள்

நேற்று பல திரையரங்குகளில் விஸ்வாசம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது, இதன் மூலம் 50வது நாள் அதிக தியேட்டர் ஹவுஸ்புல் என்ற சாதனையை விஸ்வாசம் படைத்துள்ளது.

இதன் மூலம் நேற்று மட்டும் ரூ 1 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது ஒரு புதிய சாதனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Suggestions For You

Loading...