200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான தகவல்!

viswasam

இந்த வருடம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் நிறையக சாதனைகள் படைத்தது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் இன்னும் சில திரையரங்குகளில் சில காட்சிகள் திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று விஸ்வாசம் படம் ரூ 208 கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியும் விஸ்வாசம் படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...