6வது வாரத்திலும் இத்தனை திரையரங்கில் ஓடுகிறதா? விஸ்வாசம் வேறலெவல் சாதனை

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் குடும்பம் குடும்பமாக கொண்டாடும் கமெர்ஷியல் படமா அமைத்தது. இந்த வருடத்தில் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

தமிழ்நாட்டை தாண்டி எல்லா இடங்களிலும் படத்தின் வசூலிக்கு குறையே இல்லை. புதுப்படங்கள் அதிகம் வரும் நிலையிலும் விஸ்வாசம் படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

6வது வாரத்திலும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 125 திரையில் ஓடுகிறதாம். இதனை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உறுதி செய்துள்ளனர்.

Suggestions For You

Loading...