இரண்டாவது வாரமுடிவின் பிரான்ஸில் மாஸ் காட்டும் அஜித்தின் விஸ்வாசம் – இதோ ஆதாரம்!

கடந்த 10ஆம் தேதி அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் வெளியாகி அன்று திருவிழா போலவே மாறியது. இரண்டு தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் “விஸ்வாசம்” ரசிகர்கள் முதல் அனைவரையும் பூர்த்தி செய்யும் விதமாக படம் இருந்ததால் மெகா வெற்றி பெற்று பல திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான விஸ்வாசம் படம், குறிப்பாக பிரான்ஸில் பல தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் கழித்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ…

Suggestions For You

Loading...