விஸ்வாசம் பார்க்க வந்த பெண்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த பரிசு – இன்ப அதிர்ச்சி!

விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மயில் கல்லாக அமைத்துள்ளது.

இன்றும் கூட தமிழகத்தில் 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் வேலூரில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த பெண்களுக்கு அஜித் ரசிகர்கள் புடவை பரிசாக அளித்துள்ளனர்.இதனால் பெண்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்

Loading...