தல ரசிகர்களின் ஆசையை நிரைவேற்றிய விஸ்வாசம் படக்குழு – செம மாஸ் அறிவிப்பு இதோ!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான “விஸ்வாசம்” படம் செம் வரவேற்பை பெற்று மெகா ஹிட் படமாக மாறியுள்ளது.

எப்போது இல்லாத அளவிற்கு அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இவர்களுடன் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்ப்பதாக தியேட்டர் உரிமையாளர்களே கூறிவருகிறார்கள்.

இப்பொது படக்குழு ஒரு செம தகவலை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இன்று மாலை 7 மணியளவில் விஸ்வாசம் படத்தின் எல்லோரும் எதிர்ப்பார்த்த அடிச்சுதூக்கு வீடியோ பாடல் வெளியாக உள்ளதாம்.

இதைக்கேட்டதும் ரசிகர்கள் ஹிட்ஸ் அடிச்சுதூக்க தல ரசிகர்களே தயாராகுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பாடலில் அஜித் செமையாக டான்ஸ் ஆடியிருப்பார், இதனால் படம் ரிலீஸான நாள் முதலே ரசிகர்கள் இந்த பாடலில் வீடியோவை வெளியிடும்படி படக்குழுவை கேட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...