விஸ்வாசம் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை இப்பொது ஆரம்பித்த தல ரசிகர்கள் – மாஸ் செயல்!

பொங்கல் விருந்தாக வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் செம ஹிட் அடித்துளளது. இந்த வருட தொடக்கத்திலே ரசிகர்களுக்கு தரமான படத்தை தந்துள்ளார் அஜித்.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் படம் அமைந்ததால் பல இடங்களில் வசூல் சாதனை படைத்துளளது. உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டது என கூறப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் 25வது நாளை கொண்டாடிய ரசிகர்கள் 50வது நாளுக்கும் தயாராகிவிட்டனர். அதாவது ரோஹினி சினிமாஸில் 50வது நாளுக்கான விஸ்வாசம் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்த உடனேயே முழு டிக்கெட்டும் விற்றுவிட்டதாம். இதனை நிகிலேஷ் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...