50வது நாளில் விஸ்வாசம் – உலகம் முழுவது குவித்த மொத்த வசூல் விவரம் இதோ!

viswasam

அஜித் – சிவாவின் மெகா கூட்டணியில் உருவான படம் “விஸ்வாசம்”. சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த மாதம் 10ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.

இப்படத்துடன் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியானது கடும் போட்டிட்டியாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் பெரும் பாதிப்பு வரும் என பேசப்பட்டது.

ஆனால் படம் வெளியாகி இன்று 50வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுளது. அதிலும் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிது.

வசூலிலும் தமிழகத்தில் பேட்ட படத்தை முந்தியுள்ளது. சரி இப்பொது 49 நாட்களில் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் எனபதை பாப்போம்.

Suggestions For You

Loading...