உலகம் முழுவதும் 18 நாட்களில் விஸ்வாசம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!

தல அஜித் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை விருந்தாக உலகம் முழுவதும் வெளியான படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தில் நடிகை நயன்தாரா, காமெடி நடிகர்கள் தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு, நடிகை கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் அஜித் நடிப்பில் இந்தப் படம் வெளியானதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

ரஜினியின் பேட்ட படத்துடன் இப்படம் வெளியானதானால் பாஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவியதை. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டுமே வசூல் சாதனைகள் படைத்தது வருகிறது.

தற்போது விஸ்வாசம் படத்தின் 18 நாட்கள் முடிவில் உலகம் முழுவது வசூல் விவரம் என்ன என்பதை பாப்போம்..

  • தமிழ்நாடு – 130.00 Cr
  • கர்நாடகா – 10.75 Cr
  • கேரளா – 2.45 Cr
  • மற்ற மாநிலங்கள் – 3.25 Cr
  • வெளிநாடு – 38.65 Cr
  • மொத்தம் – 185.05 Cr.

Suggestions For You

Loading...