திருமணம் ஆக்கப்போகும் சமயத்தில் விஷாலுக்கு நேர்ந்த விபரீதம் – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். மேலும் இவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்  சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கப் போகும் இல்லாத சமயத்தில் விஷாலுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது.

விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும்போது விபத்து நேர்ந்துள்ளது.


Suggestions For You

Loading...