5 கெட் அப்களில் தோன்றும் விக்ரம் – மிரட்டலான அடுத்த பட போஸ்டர் இதோ!

chiyaan-vikram

நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசன் தயாரித்துள்ள இப்படத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் 58 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தினை இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது

பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வித்யாசமான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில் விக்ரம் 5 கெட் அப்களில் தோன்றுகிறார். இதோ..

Loading...