தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான தலைப்பு வைத்திருக்கும் அட்லீ!

vijay and atlee

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபவாளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் காலபந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

சினிமாவை தாண்டி செல்வராகவனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்கள் செம குஷி!

தளபதியும் முதன்முதலாக இப்படத்தின் மூலம் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இப்படத்திற்கான பெயர் வெறித்தனம், மைக்கேல், CM (Captain Michael) போன்றவைகளில் கூட ஒரு பெயர் இருக்கலாம் என்கின்றனர்.

Suggestions For You

Loading...