அஜித்தை முந்திய விஜய் சேதுபதி – முன்னணி இணையதளம் ரிப்போர்ட்!

தமிழ் சினிமாவில் தற்போது பாஸ் ஆபீஸில் கலக்கி வரும் நடிகர் அஜித், விஜய் தான். இவர்களை தாண்டி எந்த ரெகார்ட்டும் வைக்கமுடியாது. இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்தல் மற்ற நடிகர்களுக்கு பொறாமையாகத்தான் இருக்கும்.

சரி விஷயத்திற்கு வருவோம், இணையத்தில் விக்கிபீடியா என்ற பக்கத்தில் ஒருவரின் முழுத்தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இதில் தமிழ் நடிகர்களில் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தை தான் அதிகம் பேர் பார்த்துள்ளார்களாம்.

இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்த் இருக்க, மூன்றாவது இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார், அதற்கு அடுத்த இடத்தில் தான் கமல், அஜித் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...