அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !

vijay-sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது லாபம், சங்க தமிழன் மேலும் பல படங்களில் நடித்துவருகிறார்.

இதற்கிடையே ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்திற்கு சொந்தமாக கதை எழுதி தயாரித்தும் வருகிறார். தற்போது அஜித்தின் விஸ்வாசம் படம் தயாரிப்பு நிறுவனம் சத்யா ஜோதி நிறுவனத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம்.

vijay-sethupathi
vijay-sethupathi

சத்யா ஜோதி நிறுவனம் அடுத்து தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு விஜய் சேதுபதியின் படத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை !

இப்படத்தின் இயக்குனர் மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Suggestions For You

Loading...