தங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுரதி அனுப்பிய பரிசு!

gomathi marimuthu vijay sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவரது மேடை பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

அடுத்தடுத்து படம் நடிப்பதில் பிஸியாக இருக்கும் அவர் கடை திறப்பு விழாவிற்கு செல்வது, தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.

இப்போது இந்தியாவிற்காக தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு விஜய் சேபதுதி ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

அந்த பணத்தை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று கொடுத்துள்ளனர்.

Suggestions For You

Loading...