சூப்பர் டீலக்ஸ் படத்தில் காத்திருக்கும் ஏமாற்றம் ! வருத்தமான செய்தி!

சூப்பர் டீலக்ஸ் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

சுமார் 3 மணி நேரம் ஓடும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆனால், விஜய் சேதுபதி இப்படத்தில் 38 நிமிடம் தான் வருவாராம், கிட்டத்தட்ட சீதக்காதி போல் தானாம்.

இது கண்டிப்பாக விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

Loading...