அட்லீ படத்தில் விஜய்யின் மாஸ் லுக் – வைரலாகும் புகைப்படங்கள்!

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சென்னையில் படத்தின் படப்பிடிப்பு ஒரு பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது.

அண்மையில் விஜய் படப்பிடிப்பிற்கு வந்த போது ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தளபதி செம கியூட்டாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Loading...