இந்த படத்தை மிஸ் பண்ணிட்டனே.. – தவறவிட்ட படத்தை பார்த்து விஜய் சொன்னா விஷயம்!

vijay

தளபதி விஜய் படங்கள் என்றால் அதற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். தமிழகத்தி பொறுத்தவரை இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இவரது படம் நிறைய வசூல் சாதனை படைக்கும்.

இந்நிலையில் விஜய் தான் மிஸ் செய்த படத்தை பற்றி அவரே கூறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் சேரன் தான் அதை கூறியுள்ளார்.

இயக்குனர் சேரனிடம் அண்மையில் பிரபல பத்திரிக்கை ஒன்று நேர்காணல் நடத்தியது. இதில் பெரிய நடிகர், பெரிய இயக்குனருடன் கூட்டணி பெரும்பாலும் அமைந்து விடும். ஆனால் உங்களுக்கு அப்படி அமையவில்லை, எங்கே பிரச்சனை என கேட்கப்பட்டது?

அதற்கு அவர் பிரச்சனை என எதுவும் இல்லை. வாய்ப்புகளை தவர விட்டு விட்டேன். ஆட்டோகிராஃப் படத்தில் விஜய் நடிக்க மொத்தமாக தேதிகள் தரமுடியாது. மாதத்தில் 10 நாட்கள் தான் கால்ஷீட் என கூறிவிட்டார்களாம்.

ஆனால் அதுமுடியாது என்வதால் நானே நடித்துவிட்டேன். பின் படம் பார்த்த விஜய் சார், ரசித்து பார்த்தேன். படத்தை மிஸ் பண்ணிட்டேன், அடுத்து நாம் படம் பண்ணுவோம் என அட்வான்ஸும் கொடுத்துவிட்டதாக் சேரன் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...