விஜய் சிறந்த நடிகர் கிடையாது – பிரபல வில்லன் நடிகர் அதிரடிபேச்சு!

vijay

தளபதி விஜய் தென்னிந்திய முழுவதும் ரசிகர்களை கொண்டவர். தமிழகத்தை தாண்டி குறிப்பாக கேராளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.

இந்நிலையில் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் சித்திக், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜய்யை பற்றி கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஜத்தில் அரசியலில் குதிக்கும் நயன்தாரா? – அதிரடியான திருப்பம்!

மலையாள திரைத்துறைக்கு மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு பெரிய நடிகர்கள் இருப்பது அதிர்ஷ்டமே. இருவருமே சூப்பர் ஸ்டார். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். ஆனால் தமிழ்சினிமாவில் நிலைமை வேறு.

vijay
vijay

விஜய் போன்றவர்கள் அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. ஆனால் அவரது ஸ்டார் அந்தஸ்துதான் அவர் திரைத்துறையில் உயரக் காரணம். ஆனால் கமல்ஹாசன் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டாரும் கூட” என்று கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...