கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் தளபதி விஜய்? செம அப்டேட்!

karthik-subbaraj-vijay

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பாராஜ். இவரது ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்கள் அதிக பேசப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து “பேட்ட” படத்தை இயக்கினார்.

ரஜினியை இயக்கிய பிறகு முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். இவரது அடுத்த படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்குமாறு நடிகர் விஜய்யை சமீபத்தில் நேரில் சென்று அழைத்துள்ளாராம். அதற்கு அவர் நீங்கள் கையில் வைத்துள்ள ப்ராஜெக்ட்களை முடியுங்கள், ஒரு வருடம் கழித்து இதை பார்க்கலாம் என கூறி அனுப்பியுள்ளார்.

பிரபல நடிகரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – விரைவில் திருமணம்?

மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இயக்குனர் யார் என்பது தான் தெளிவாக தெரியவில்லை.

Loading...