இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிகபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

தந்தை மற்றும் மகனாக விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார், மற்றோரு தகவலாக மேயாத மான் மூலம் அறிமுகமான இந்துஜா, இப்படத்தில் தந்தை விஜய்க்கு மகளாக, மைக்கேல் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...