ஒரு வழியாக நடக்கும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் – எப்போது தெரியுமா?

vignesh shivan nayanthara

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த வருட ஆரம்பத்திலே விஸ்வாசம், ஐரா போன்ற படங்கள் வெளியானது.

அடுத்ததாக மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும் நிலையில் நயன்தாரா தளபதி 63, தர்பார் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவருகிறார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் முழுவதும் குவித்த வசூல்!

இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நீண்டநாளாக காதலும் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவுக்கு வயது 34 ஆகிவிட்டது. அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.

VigneshShivan_Nayanthara
VigneshShivan_Nayanthara

விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்காக காத்திருக்கிறார். அண்மையில் இவர்கள் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் வந்தது. தற்போது வரும் நவம்பர் மாதத்தில் நிச்சயத்தார்த்தமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணமும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...