தல – தளபதி தான் தற்போது தமிழ் சினிமா மாஸ் நடிகர்கள், மற்ற நடிகர்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இவர்களது ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். மேலும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்க நிறைய இயக்குனர்கள் ஆசைப்படுவார்கள்.
அஜித்தை வைத்து மங்காத்தா 2 ரெடியாகிக் கொண்டிருக்கிறது என்று வெங்கட் பிரபு ஆர்.கே. நகர் பட புரொமோஷன் பேட்டிகளில் கூறி வருகிறார். அதில் ஒன்றில் அஜித் சரி, விஜய்யை எப்போது இயக்குவீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், விஜய்க்கு ஒரு கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன், முடிச்சதும் கண்டிப்பா அவரிடம் கூறுவேன். மங்காத்தா படத்தில் எப்படி அஜித்தை வித்தியாசமாக காட்டினேனோ அதேபோல் விஜய்யை வித்தியாசப்படுத்தி காட்டுவேன் என கூறியுள்ளார்.
Loading...