மக்கள் செவன் விஜய் சேதுபதி தெரியும் – மக்கள் செல்வி யார் தெரியுமா?

vதென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவரை அறிமுகம் செய்து வைத்தவர் இடத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.

அந்த படத்திற்கு பிறகு தனது தனித்துவமான நடிப்பால் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தால் விஜய் சேதுபதி. தனிக்கென ஒரு ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய இவருக்கு “மக்கள் செல்வன்” என்ற பட்டம் கிடைத்தது.

இந்நிலையில் மக்கள் செல்வி என்ற பட்டம் வரலட்சுமிக்கு போடப்பட்டுள்ளது. ‘போடா போடி’ படத்தின் மூலம் வரலக்ஷ்மி சரத்குமார். ‘தாரைதப்பட்டை’, ‘சர்கார்’ , ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட படங்களில் தன் போல்டான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரில் மக்கள் செல்வி வரலக்ஷ்மி சரத்குமார் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

Suggestions For You

Loading...