90% காலி – “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் பரிதாப நிலை!

சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் தன இந்த வந்தா ராஜாவா தான் வருவேன், நல்ல கதையாக இருந்தாலும் சிம்பு தற்பெருமை பேசி பார்ப்பவர்களை படத்தை மோசமடைய வைத்துவிட்டார் என்று தான் பேசிவருகிறார்கள்.

தற்போது சிம்பு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் இன்று வந்துள்ளது. அதாவது, வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழகத்தில் 90% திரையரங்குகளில் இருந்து நாளை தூக்கப்படுகின்றது

இதற்கு பதிலாக அந்த திரையரங்குகளில் பெரும்பாலும் தில்லுக்கு துட்டு 2, சில திரையரங்கில் விஸ்வாசமும் திரையிடப்படுகின்றது.

Suggestions For You

Loading...