இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?

kamal haasan

கமல் ஹாசன் தற்போது நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதன் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே மற்ற வேளைகளில் கவனம் செலுத்து வருகிறார்.

விரைவில் தொடங்கப்படவுள்ள தமிழ் பிக்பாஸின் 3வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் EVP பிலிம் சிட்டியில் தொடங்கப்படவுள்ளது.

பிரபல நடிகரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – விரைவில் திருமணம்?

ஆனால் இதற்கிடையில் ஷங்கரின் இயக்கத்தில் தொடக்க கட்ட பூஜை போட்டு துவங்கப்பட்ட இந்தியன்-2 படம் கிட்டத்தட்ட ட்ராப் ஆனதாகவே தெரிகிறது. இதனால் பிக்பாஸ் முடிந்தவுடனோ அல்லது பிக்பாஸிற்கு இடையிலோ தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் துவங்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Suggestions For You

Loading...