தொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா? செம மாஸ் தான்!

simbu

தொட்டி ஜெயா சிம்பு திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது துரை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 3: இந்த மூன்று பிரபல நடிகைகள் பங்கேற்பு?

இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார், ஆனால், இந்த முறை ஹாரிஸிற்கு பதிலாக யுவனை கமிட் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

மேலும், வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்திற்கு இசை யுவன் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

Loading...