வேட்டி கட்டு பாடலுக்கு பொதுஇடத்தில் நடனமாடிய பிரபல நடிகர்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

அதிலும் சில இடங்களில் பிப்ரவரி 14ம் தேதி வரை புதுப்படங்களை தாண்டி அதிக திரையரங்குகளில் விஸ்வாசம் படத்தை திரையிட இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிறது. படத்தில் இடம்பெற்ற வேட்டிகட்டு பாடலுக்கு ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகர் தம்பி ராமைய்யா. இதோ பாருங்க,

Loading...