விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது.

இதையடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது மேலும் ஒரு பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அவர் வேறு யாருமில்லை தளபதியின் தீவிர ரசிகர் சாந்தனு, இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் சாந்தனு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Suggestions For You

Loading...