மார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி 63 இத்தனை கோடி வியாபாரமா?

thalapathy63-vijay

சர்க்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறது.

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது, அப்படியிருக்க இப்படத்தின் வியாபாரம் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது.

ஆம், தளபதி-63 உலகம் முழுவதும் ரூ 200 கோடி வரை வியாபாரம் செய்யும் என சில பிரபல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர்.

முந்தைய படங்களை விட விஜய்யின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Loading...