விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில் பிரபலம் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து, நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகிய அனைவர்களும் தனது கருத்துக்களை பதிவிட்டனர்,

அதில் நடிகர் டேனியல் பாலாஜி, தளபதி விஜயை பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...