தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார், படத்தின் முதல் பகுதி படபிடுப்பு முடிந்துள்ள கட்டத்தில் தற்போது டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாள் ஷுட்டிங் தொடக்கத்தில் மேக்கப் செய்யும் போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுகிறார் நடிகை மாளவிகா மோகன்.

அதேபோல் நடிகர் ஷாந்தனு தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...