இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் மூலியமாக கிடைத்த புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.

ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இதன்மூலியமாக எந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என புரிந்திருக்கும்.

விஜய் படங்களுக்கு கேரளாவில் பெரிய ஓபனிங் இருக்கும், அதேபோல் இம்முறை ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் முழியமாக கிடைத்துள்ளது.

ஆந்திரா-தெலுங்கானா என இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து, பிகில் படம் கிட்ட தட்ட 650 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். பிகில் படம் மூலம் தளபதிக்கு ஆந்திராவில் மிக பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Suggestions For You

Loading...