பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு விருந்தா- தளபதி ஸ்பெஷல்!

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது.

பிகில் இசை வெளியிட்டு விழா இன்று நடக்கவுள்ளது, இப்படத்தில் உள்ள 3 பாடல்கள் ஏற்கனவே ரிலிஸாகிவிட்டது, இன்று படத்தின் முழுப்பாடல்களும் வெளிவரவுள்ளது.

இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் தளபதி விஜய் வெறித்தனம் பாடலை பாடவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்து வருகின்றது, இந்த ஒரு தகவல் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Loading...