விஜய் 63 படம் ரிலீஸ் தேதி மாற்றம்? – தீபவாளிக்கு வராதா?

தெறி, மெர்சல் வெற்றி படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் அடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளாக நடிக்கிறார், நயன்தாரா, யோகிபாபு, கதிர், விவேக் என பலர் இருப்பதாகவும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாவதாகவும் முன்பே தகவல் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருவதால் திட்டமிட்டதற்கு முன்பாகவே அதாவது ஆக்ஸ்ட் மாதமே படம் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் சூர்யாவின் காப்பான் படம் வெளியவருவதால் விஜய் படம் அதே நேரத்தில் வருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Suggestions For You

Loading...