தளபதி 63 படக்குழுவினர் இப்படி ஒரு பிளானில் உள்ளார்களா?- வருத்தப்படும் ரசிகர்கள்

Vijay

AGS நிறுவனம் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து ஒரு படம் தயாரித்து வருகின்றனர். இவர்கள் இப்பட புரொமோஷனை மிகவும் வித்தியாசமாக செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு வேலைகள் ஒருபக்கம், பட வியாபாரம் மறுபக்கம் என வேலைகள் நடந்து வருகிறது. இதுவரைக்கும் விலைபோனதில் தளபதி 63 படம் ரூ. 155 கோடியை சம்பாதித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இதுவரை பட ஃபஸ்ட் லுக் ஒன்றும் வரவில்லை, வரும் ஜுன் 21ம் தேதி அன்றே விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஃபஸ்ட் லுக் வெளியாகுமாம். அதைதொடர்ந்து படத்திற்கான எந்த ஒரு ஃபஸ்ட் லுக்கும் வராது என்கின்றனர்.

ரசிகர்களுக்கு இது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.

Suggestions For You

Loading...