தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா? கசிந்த தகவல்

thalapathy63

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபவாளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் காலபந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

Thalapathy 63
Thalapathy 63

தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இதுவாக தான் இருக்கும் என லீக் ஆன புகைப்படங்கள் வைத்து ஒரு கதை உலா வருகின்றது.

மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் – பிக் பாஸ் 3 ப்ரோமோ ரெடி!

அதாவது விஜய்யை சிலர் தாக்கியது போலவும், அவர் கிரவுண்டிற்கு வரமுடியாத நிலையில் கூட வந்து தன் அணியை எப்படி வெற்றி பெற வைக்கின்றார் என்பது போல் காட்சிகள் அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Loading...