அலப்பறை வேண்டாம் – அஜித் எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் மீடியா மாற்று பொதுஇடங்களை தவிர்த்து வருகிறார். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ளாத அஜித் தான் உண்ட தான் வேலை உண்டு என்று தான் தற்போது உள்ளார்.

இவர் நடித்துவரும் பிங்க் ரீமேக் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் பெயர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நேற்று வெளியானது. இதில் வக்கீலாக நடிக்கும் தலயின் லுக்கை ரசிகர்களை மிகவும் ரசித்துள்ளார்கள்.

விஸ்வாசம், இந்த பட போஸ்டர் இரண்டுமே எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அதிரடியாக தான் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அஜித் தானாம், அதாவது விவேகம் படத்திற்கு பிறகு அவர் சில விஷயங்களை முன் வைத்துள்ளார்.

தல59, 60 என அப்படி ரசிகர்கள் பயன்படுத்த வேண்டாம் பட பெயரை உடனே அறிவிக்க வேண்டும் என்பது என்று முடிவு எடுத்துள்ளாராம்.

இதை விஸ்வாசம் படத்திலே தொடங்விட்டார், எந்தஒரு அளப்பரையும் இல்லாமல் போஸ்டர், ட்ரைலர் என வெளியிடுவதை அஜித் ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளார்.

Suggestions For You

Loading...