தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித்,விஜய். இவர்கள் படங்கள் வந்தால் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். குழந்தைகள். இளைஞர்கள் என மிக பெரிய அளவில் ரசிகர்ககளை வைத்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியானால் எப்படி இருக்கும்? அஜித்-வினோத் கூட்டணியில் இரண்டாவது படம் அதாவது தல-60 அடுத்த வருடம் ஏப்ரல் மாதல் திரைக்கு வரவுள்ளது.
அதே நாளில் தான் விஜய்-லோகேஷ் படம் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ஜில்லா-வீரத்திற்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் நேரடி மோதலாக தல60-தளபதி64 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...