அஜித்தை பற்றி தமிழிசை கூறிய கருத்து – ரசிகர்கள் மத்தியில் வைரல்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் தல அஜித். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழகத்தில் இவருக்கு ரசிகர்கள் என்னைகை மிகவும் அதிகம்.

அப்படியிருக்க இவரை பலமுறை அரசியல் கட்சியில் சேர்க்க பல காட்சிகள் முயற்சி செய்தது. இன்றும் கூட தமிகத்தில் அணைத்து கட்சிகளும் இவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த சமயத்தில் அஜித் தான் அடுத்த அதிமுக வாரிசு என்று வதந்திகள் வந்தன.

இந்நிலையில் நேற்று பாஜகாவில் நடிகர்
அஜித் தின் ரசிகர்கள் பலர் இணைந்துள்ளனர். அதற்கு நடந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

“திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என தமிழிசை கூறியுள்ளார்.

Loading...